Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலரி மாளிகையில், நேற்று (11) இடம்பெற்ற சுகாதார சேவைகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாசவின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago