Princiya Dixci / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு 07, சுதந்திர சதுர்க்கத்தில் சட்டத்தரணி ஒருவர், இன்று செவ்வாய்க்கிழமை (15) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தோல்வியடைந்தவர்களுக்கு எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் நியமனங்களை வழங்கலாம் எனக் கேள்வியெழுப்பியதுடன் அவ்வாறான நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருந்தார்.
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago