Editorial / 2020 ஜூலை 16 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு பழைய சிலாபம் வீதியில் அபின் பாலம் அருகில் வைத்து, ஒரு வயது நான்கு மாதம் நிரம்பிய பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலைசெய்த குற்றச்சாட்டில், 22 வயதுடைய குழந்தையின் சித்தப்பா, நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
கொலைசெய்யப்பட்ட குழந்தையின் தாய், சந்தேக நபரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
29 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
52 minute ago
1 hours ago