Editorial / 2020 மே 05 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார டீ சில்வா
வெசாக் வாரத்தை முன்னிட்டு, அளுத்கம-கந்தே விஹாரையில் விஹாராதிபதி கொக்காவிட்ட விபுலசார தேரரின் ஓய்வூதிய பணத்தில், கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வைத்தியர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்காக, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு கந்தே விஹாரையில் நேற்று (04) நடைபெற்றது.
களுத்துறை- நாகொடை வைத்தியசாலை, அளுத்கம மற்றும் தர்காநகர் வைத்தியசாலைகள், பேருவளை சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது. 
16 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
2 hours ago
2 hours ago