Editorial / 2020 மார்ச் 30 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிப்பதற்கு பொருத்தமான விசேட கட்டில்கள் நாட்டில் போதியளவு இல்லாத நிலையில், எமது நாட்டிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்று அதனை தயாரிக்க ஆரம்பித்துள்ளது.
நீர்கொழும்பு-தளுபத்தை பிரதேசத்திலுள்ள ரெக்ஸ் என்ற தொழிற்சாலையே, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த விசேட கட்டில்களை தயாரித்து வருகிறது.
கைத்தொழில் அமைச்சு இந்த கட்டில்களை தயாரிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆரம்பக்கட்டமாக 100 கட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளன.
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago
1 hours ago