2025 நவம்பர் 19, புதன்கிழமை

சந்திப்பு

Kogilavani   / 2017 மார்ச் 06 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களின் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று, கல்வி இராஜாங்க அமைச்சின் தலைமையில், கொழும்பு வெள்ளவத்தை, சபயர் ஹோட்டலில், அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மற்றும் இலங்கை தமிழ் பத்திரிகைகளின் பிரமத ஆசிரியர்கள், உதவி ஆசிரியர்கள், செம்மைப்படுத்துநர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(பா.திருஞானம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X