Princiya Dixci / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமாக நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 4,000 சிகரெட்டுக்களுடன், நீர்கொழும்புப் பகுதியில் வைத்து ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (25) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
24 minute ago
32 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
2 hours ago