Editorial / 2021 ஜூலை 04 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் டெல்டா வைரஸ் தொற்றின் வேகம் கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.
அதடினப்படையில், டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது,
டெல்டா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று (03) மேலும் 14 பேர் இனங்காணப்பட்டனர்.
இந்நிலையில், டெல்டா தொற்றுக்கு உள்ளானவர், முதன்முறையில் கண்டறியப்பட்ட கொழும்பு-தெமட்டகொட பிரதேசத்தில், ரென்டொம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
41 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
2 hours ago