Editorial / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட். சாஜஹான்
கொரோனாவிலிருந்து மக்கள் பாதுகாப்புப் பெறுவதற்காக விசேட பூஜை, நீர்கொழும்பு தளுபத்தை, கட்டுவை ஸ்ரீ செந்தூர் முருகன் கோவிலில், வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றது.
கோவிலின் பிரதம குரு ரவீந்ர குருக்கள் தலைமையில் பூஜை நடைபெற்றது.
கோவில் நிருவாக சபை அங்கத்தவர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட சிலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .