2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பேருவளை உணவகத்துக்கு பூட்டு

S. Shivany   / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பேருவளை நகர சபையின் மாதாந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சிற்றுண்டியானது, பழுதடைந்த நிலையில் இருந்தமையால், சிற்றுண்டிகளை தயாரித்த, பேருவளை நகரிலுள்ள உணவகம் ஒன்றை,  இரண்டு தினங்களுக்கு மூடுமாறு, நகர சபை தவிசாளர் மசாஹிம் மொஹமட்  உத்தரவிட்டுள்ளார். 

பேருவளை நகர சபை தவிசாளரின் கையொப்பத்துடன் கூடிய அறிவித்தல் கடிதம், உணவக உரிமையாளரிடம் நேற்று (06) கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X