Editorial / 2024 ஜனவரி 16 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவலோகேதீஸ்வர போதிசத்வா என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு புத்த பகவானையும், துறவிகளையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் பிரசாரம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடித்துவக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
புத்த பெருமானையும், பிக்குகளையும், பௌத்த மதத்தையும் அவமதிக்கும் வகையில் பிரசங்கங்கள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் பணச் சலவைச் சட்டம் மற்றும் பொது ஒழுங்கை மீறியமை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
19 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago