Editorial / 2023 செப்டெம்பர் 17 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

மாளிகாகந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 12 வயது சிறுமியும் அவரது தந்தையும் காயமடைந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
47 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
49 minute ago
56 minute ago