Kogilavani / 2017 மார்ச் 21 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிரிஹான தடுப்பு முகாமில் இருந்து 4 வெளிநாட்டுப் பிரஜைகள், தப்பிச் சென்றுள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
நைஜியாவைச் சேரந்த இருவர், துருக்கி மற்றும் மாலைதீவுகளைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.
குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் இருந்த நிலையிலேயே, இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
56 minute ago
1 hours ago