Princiya Dixci / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பன்னிப்பிட்டி, தொடர்மாடிப் பகுதியில் முச்சக்கரவண்டியில் 3 கிராம் 430 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த 29 வயதான இளைஞரொருவரை, இன்று புதன்கிழமை (16) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
4 minute ago
17 minute ago
25 minute ago
26 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
25 minute ago
26 minute ago