Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
களுத்துறை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று (20) முதல் தடவையாக இலவசமாக உரம் வழங்கப்பட்டுள்ளது.
பேருவளை- பாதாகொட விவசாய சேவை மத்திய நிலையத்தினால் உரம் வழங்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு, அரசாங்கத்தினால் இலவசமாக உர விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் உள்ள படியால், சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிததவாறு விவசாயிகள் உரத்தை பெற்றுக்கொள்ள சென்றிருந்தனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago