Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாவை பகுதியில் 10 கிராம் 460 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்த நபரை, நேற்று புதன்கிழமை (09) மாலை 5.30 மணியளவில் கைது செய்துள்ளதாக கொட்டாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, இன்று வியாழக்கிழமை (10) ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தவுள்ளதாக கொட்டாவை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago