Princiya Dixci / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
5 கிலோகிராம் 88 கிராம் கஞ்சா வைத்திருந்த நபரொருவரை, இன்று சனிக்கிழமை (05) அதிகாலை 3.30க்கு கைது செய்துள்ளதாக நுகேகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரை, நுகேகொடை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
39 minute ago
54 minute ago
58 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
54 minute ago
58 minute ago
59 minute ago