Kogilavani / 2017 ஜனவரி 31 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்கு நோயினை தடுக்கும் பொருட்டு, ஒரு புதிய திட்டத்தை அடுத்த வாரமுதல் அமுல்படுத்தபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குறித்த வேலைத்திட்டத்தின் வாயிலாக, வேகமாக பரவி வரும் டெங்கு நுளம்பினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியுமெனவும் குறித்த வேலைத்திட்டம் வெற்றியளிப்பதற்கு மக்களின் ஆதரவினை முழுமையாக எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு தேசிய பல் மருத்துவமனையின் புதிய கட்டட திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
17 minute ago
34 minute ago
49 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
34 minute ago
49 minute ago
49 minute ago