2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தக பைகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மத்திய இந்து வித்தியாலய மாணவர்களுக்கு பாடசாலை பைகளை கையளிக்கும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், மேல் மாகாண சபை உறுப்பினர் குருசாமி ஆகியோர் பாடசாலை பைகளை மாணவர்களுக்கு கையளித்தனர்.

அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசல்களும்  வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X