Super User / 2010 நவம்பர் 26 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
இலங்கை போக்குவரத்து சபையில் 1900 மேலதிக தொழில்நுட்பவியலாளர்கள் காணப்படுவதாக சபையின் உப தலைவர் எல்.ஏ.விமலரத்ன தெரிவித்தார்.
இ.போ.ச செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நேரடியாக தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலதிகமாக உள்ள 1900 தொழில் நுட்பவியளாலர்கள் அரசியல் காரணங்களால் நியமனம் பெற்றவர்கள். அவர்களினால் எதுவித பயனும் கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago