2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மில்கோ நிறுவனத்தில் தொடர்ந்து 20 வருடம் சேவையாற்றியோருக்கு பதவி உயர்வு

Super User   / 2013 ஜனவரி 16 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


மில்கோ நிறுவனத்தில் தொடர்ந்து 20 வருட கால சேவையினை நிறைவு செய்த 32 பேருக்கான பதவி உயர்வும் வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்கிரமசிங்க, பிரதி தலைவர் சஞ்சய லீலாரத்ன உட்பட பலர் கலந்துகொண்டு நியமன கடிதங்களை வழங்கினர்.

மில்கோ கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X