Super User / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஒலிந்தி ஜயசுந்தர)
சிகரெட் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக, சிகரெட் புகைப்பதால் ஏற்படும் சுகாதார கேடுகள் தொடர்பான புகைப்பட எச்சரிக்கையை சிகரெட் பக்கெற்றுகளில் பொறிக்கப்படுவது இன்னும் இரு மாதங்களில் அறிமுகமாகும்என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புகையிலை தொழிற்துறை மூலம் அரசாங்கம் வருடாந்தம் 47 பில்லியன் ரூபாவை வருமானமாக பெற்றுக்கொள்வதாகவும் ஆனால் புகைத்தல் தொடர்பான நோய்களுக்காக ஒவ்வொரு வருடமும் செலவிடப்படும் தொகை மேற்படி வருமானத்தின் சுமார் நான்கு மடங்காகும் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
meenavan Thursday, 01 March 2012 06:04 AM
அப்படியென்றால் மதுபானமும் அதன் வருமானமும்,அதனால் ஏற்படும் நோய்களினால் உண்டாகும் செலவு பற்றி கணிப்பீடு செய்யவில்லையா?
Reply : 0 0
abdul Thursday, 01 March 2012 03:49 PM
சிகரெட் பக்கெட்டில் படம் போட்டுக்க்காட்டினால் புகைக்கிறவர்கள் புகைக்காமல் இருப்பார்களா?....புகையில இறக்குமதிய நிறுத்திப்பாருங்க....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago