Super User / 2012 ஜனவரி 28 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு யூனியன் பிளேஸிலுள்ள மதுபான விடுதியொன்றில் நேற்றிரவு சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 69 பேரை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தேடுதல் நடத்துவதற்கான உத்தரவை கோட்டை நீதவானிடம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பெற்றதன் பின்னர் பல்வேறு பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. (எஸ்.டி.)
1 hours ago
2 hours ago
2 hours ago
easternbrother Saturday, 28 January 2012 07:30 PM
வீதி வீதி யாக சூதாட்டம் செவன லொத்தர் என்ற பெயரில் அரசாங்கமே நடத்துதே.... இதை எந்த போலிசு தடுக்கும்./?...இதை வாங்கி பரிசு என்ற பெயரில் காசு கிடைக்காது மானம் மரியாதை இழந்து கையில் இருந்ததையும் இழந்து உள்ளவர்கள் எத்தனையோ......
Reply : 0 0
meenavan Saturday, 28 January 2012 09:15 PM
சூதாட்ட சுறாக்களுக்கு அரச அங்கீகாரம், நெத்தலிகள் பொறிக்குள் சிக்கவைப்பு கச்சிதமாக நிகழ்கிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago