Super User / 2011 மே 30 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாடத்தின் போது ஏற்பட்ட மோதலில் 9 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 பேரும் காயமடைந்துள்ளனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி விஜேவர்தன, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியொருவர் ஆகியோரும் காயமடைந்தவர்ளகில் அடங்குகின்றனர்.
காயமடைந்த பொலிஸார் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸ்பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
இதே வைத்தியசாலையில் காயமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களும் சிகிச்சை பெறுகின்றனர். (சுபுன் டயஸ்)
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago