2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

'ஒரு மனத்துடன் மக்கள் சேவையில் ஈடுபடுவோம்'

Menaka Mookandi   / 2011 ஜனவரி 03 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஒரு மனத்துடன் மக்கள் சேவையில் ஈடுபடுவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் புது வருடத்தில் மக்களுக்காக சேவையாற்றுவோம் என்ற உறுதிமொழி வாசிப்பு ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். Pix by :- Sudath Silva


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X