Super User / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 08:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
மேல் மாகாண சபையின் மாதாந்த கூட்டம் கோரமின்றி இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 35 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய மேல் மாகாண சபைக் கூட்டத்தில், 21 உறுப்பினர்கள் இருந்தமையாலேயே கூட்ட தொடர் ஒத்தவைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 20ஆம் திகதி இடம்பெற்ற மாதாந்த கூட்டமும் கோரமின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாண சபையின் அடுத்த கூட்டம் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதி நடைபெறவுள்ளது.
27 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago