Kogilavani / 2011 மார்ச் 13 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹா மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமை மீரிகம பொது மக்கள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இம் மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மேலும் அமைச்சர்கள், பொதுமக்கள் பெருந்திராளாக இதில் கலந்துகொண்டனர்.
இங்கு நடைபெற்ற 'சபிரி கமக் - சுபிரி ரடக்' நிகழ்வில் அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, பண்டு பண்டாரநாயக்க, மீரிகம தொகுதி அமைப்பாளர் வசந்த சேனாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர். (Pix By: Nalin Hewapathirana)

.jpg)
7 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago