Menaka Mookandi / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
இலங்கை திட்டமிடல் சேவை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வைபத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ்வைபவத்தில் இச்சங்கத்தின் நடப்பு ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெறவுள்ளதாக இச்சங்கத்தின் செயலாளர் டீ.டீ.மாத்தறை ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
7 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago