Super User / 2011 மே 30 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் நாளை மூடப்பட்டிருக்கும் அரசாங்கம் சற்றுமுன்னர் அறிவித்துள்ளது. கைத்தொழிற்துறை அமைதியை ஸ்திரப்படுத்துவதற்காக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.
துனியார் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை பலவந்தமாக பொலிஸார் கலைத்தமைக்கு எதிராக மேற்படி சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் அனைவரும் நாளை வெளிநடப்பு செய்வர் என அனைத்து கம்பனி ஊழியர்கள் ஒன்றியம் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (நபீலா ஹுஸைன்)
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
18 minute ago
25 minute ago