2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஆபத்தான நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்

Super User   / 2011 ஜூன் 01 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாருடனான மோதலின்போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ரொஷான் சானக (22) ஆபத்தான நிலையில் இருப்பதகா ராகம வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரின் சிறுநீரகமொன்று முற்றாக செயலிழந்துள்ளதாகவும் கடுமையாக காயடைந்த காலொன்று அகற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

(பிகுன் மேனக கமகே)
 


  Comments - 0

  • Faazil Wednesday, 01 June 2011 06:32 PM

    இலங்கையில் இப்படியும் ஒரு கொடுமையா?

    Reply : 0       0

    xlntgson Friday, 03 June 2011 09:18 PM

    இலங்கையில் மட்டுமல்ல, எங்கும் இப்படித்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலீஸ் சுடுவதிலேயே. இப்படி என்றால் விமானஓட்டி இல்லாத சிறு விமானங்களில் மேலிருந்து குண்டு போடுகின்றனரே, குழந்தைகளின் கை காலெல்லாம் துண்டிக்கப்படுகிறதே! கல்லெறிந்து குளவிகொட்டிவிட்டதாம்
    நிலைமை கட்டுக்கடங்காமல் போகின்றதே என்று சுட்டாலும் இறப்பர் குண்டுகளை பயன்படுத்தலாம். அதிலும் அதிக குருதிப் பெருக்கால் மரணம் சம்பவிக்க வாய்ப்பு உண்டு.
    சுடுவதற்கு அனுமதி பெறவேண்டும் என்பதெல்லாம் சில தலைகளை உருட்டி விட்டு தப்பும் தந்திரம். scapegoats

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X