Super User / 2011 ஜூன் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
தெஹிவளை கடற்பகுதியில் இன்று காலை படகொன்று கவிழ்ந்ததால் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
படகு கவிழ்ந்தபோது அதில் 10 பேர் இருந்ததாகவும் அவர்களில் ஒருவர் காணாமல் போனதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார். பாறையொன்றில் மோதியபோதே படகு கவிழ்ந்துள்ளது. 9 பேர் நீந்தி கரைசேர்ந்தனர்.
ஆனால் தெஹிவளையைச் சேர்ந்த 22 வயதான தமித் சேனக என்பவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago