Super User / 2011 ஒக்டோபர் 31 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
71 வயதான தனது தாயாரின் கழுத்தை நெரித்து அவரின் மூக்குத்தியை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவரை நவம்பர் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
கடந்த சில வாரங்களாக ஹெரோயின் விலை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் ஹெரோயின் வாங்குவதற்கு போதிய பணமில்லாததால் சந்தேக நபர் இக்குற்றத்தை செய்திருக்கலாம் என கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் கொம்பனித் தெரு பொலிஸார் தெரிவித்தனர்.
மொஹமட் சாதிக் எம். லாஸர் எனும் இச்சந்தேக நபர் அவரின் உறவினர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து கைதானார்.
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago
malwanai maindan Monday, 31 October 2011 11:23 PM
ஒய் பெயர் கல போட்டு ஒரு சமூகத்தவர சீரழிக்க கூடாது ?
அது அவ்வளவு ஆரோக்கியமில்ல ..........
(மல்வானை மைந்தன் )
Reply : 0 0
vanndu Tuesday, 01 November 2011 04:49 AM
என்ன சுடுது மல்வானைக்கு மைந்தா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
26 minute ago
31 minute ago