Kogilavani / 2011 நவம்பர் 11 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.ஆர்.மித்திரபால, அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago