Super User / 2011 நவம்பர் 18 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஐந்து கிரனேட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் புதிய கலைநிலையக் கட்டிடத்தின் கூரையில் இவை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.
மிரிஹான பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago