Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 02 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
வீதி போக்குவரத்து இலக்கம் 244 இல் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நீர்கொழும்பு - கம்பஹா பஸ் ஊழியர்கள் நேற்று வியாழக்கிழமை பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவித்தலின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக பாடசலை மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பல பயணிகள் பெரும் சிரமங்களுக்குள்ளாகினர்.
போக்குவரத்துக்கான புதிய வீதி அனுமதிப்பத்திர விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே பஸ் ஊழியர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago