2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பின் மீன்பிடித்துறையும் உல்லாசப் பயணத்துறையும்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( கே.என்.முனாஷா )

நீர்கொழும்பு நகரம் மீன்பிடித்துறைக்கும் உல்லாசப் பயணத்துறைக்கும் பிரசித்தமானது. நீர்கொழும்பு - கொட்டுவ திறந்த மீன் விற்பனை சந்தை பகுதியிலுள்ள கடற்பகுதியில் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை வலைகளிலிருந்து பிரித்தெடுப்பதையும்  கருவாடு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களையும்  நீர்கொழும்பு – குடாப்பாடு பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் இருவர் ஓய்வெடுப்பதையும் நீர்கொழும்பு- ஏத்துக்கால கடற்கரைப் பூங்கா  கடலில் சிறுவர்கள் இருவர் நீராடி மகிழ்வதையும் படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X