Super User / 2012 ஜனவரி 23 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா கல்பிற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை கட்டியொழுப்புதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன் ஈராக் - இலங்கை கூட்டுக்குழு தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

10 minute ago
24 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
24 minute ago
46 minute ago
1 hours ago