Kogilavani / 2012 ஜனவரி 25 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்கா நகர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் எற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி மீலாத் விழாவினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அல்ஹாஜ் ஸில்மி நூரி (டீ.யு.) வின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், சிறப்பு மார்க்க சொற்பொழிவாளர்களாக அல்ஹாஜ் மௌலவி தல்ஹா (பாரி), அஸ்ஸெய்யீத் அலவி மௌலானா ஜமலுல் லெய்ல் (ஆளுனர் மேல் மாகாணம்), கலீபத்துஷ் ஷாதுலி மஸா ஆலீம், மௌலவி அல்ஹாஜ் இப்பதுல் கரீம் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
ibnuaboo Thursday, 26 January 2012 03:01 AM
உத்தம நபிகளாரின் அவதார தினம் உதயமான செய்தி அத்தனை செய்தியிலும் ஒரு முத்திரை. அண்ணல் நபிகளார் அவதாரம் அவனிகள் அனைத்துக்கும் ரஹ்மத்தின் ஆதாரம் அஞ்சான இருள் சூழ் ஆள் கடலுக்கு மெய்ஞ்சான வெளிச்ச வீடு நகரங்களின் தாய் மக்கா அங்கே இறை வணவழிபாட்டின் தாயகம் புனித கஹ்பதுல்லா, அந்த மண்ணில் மலர்ந்ததுதான் இந்த வாசமலர் ஈமானுக்கு உயிர் தரும் உயர் நறுமணம் போற்றி புகழ்வோம் அண்ணலார் சலவாத்தை பொன்னான நாளை புறக்கணிக்காது சங்கை செய்வோர் சலாமத்துருவார்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago