Super User / 2012 பெப்ரவரி 02 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கொழும்பு நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை பத்தரமுல்லை பிரதேசத்துக்கு இடமாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் இன்று வியாழக்கிழமை பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இச்சந்திப்பில் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ஷிப்லி அஸீஸ் மற்றும் பொது செயலாளர் மஹிந்த லொக்குகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கொழும்பு நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை பத்தரமுல்லை பிரதேசத்துக்கு இடமாற்றும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று இன்று வியாழக்கிழமை பிற்பகல் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
47 minute ago
1 hours ago
2 hours ago
shahusu Friday, 03 February 2012 03:31 AM
நீதி அமைச்சரே நீதி நிலைக்கட்டும்.
Reply : 0 0
MMMJ Friday, 03 February 2012 02:40 PM
ஒரே இடத்தில் இருந்து மூன்று இடத்திலும் தொழில் செய்த அவர்களுக்கு இப்போது நஷ்டம் ஏற்படும் என்று தான்... நாலு பெரும் சாப்பிடட்டும்
Reply : 0 0
DJ Friday, 03 February 2012 03:57 PM
இடமாற்றினால் என்ன?.................
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago