Super User / 2012 பெப்ரவரி 04 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்மால் சூரியகொட)
ஆபாச விடயங்கள் கொண்ட புத்தகம் விற்பனை செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட புத்தகசாலை உரிமையாளர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் 2500 ரூபா அபராதம் விதித்துள்ளார்.
கொள்ளுபிட்டியிலுள்ள இப்புத்தகவிற்பனை நிலையத்துக்கு பொலிஸ் அதிகாரியொருவர் மாறுவேடத்தில் சென்றபோது அவருக்கு ஆபாச புத்தகம் விற்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டது.
பிலியந்தலையைச் சேர்ந்த லோரன்ஸ் பேர்னார்ட் ரஞ்சித் எனும் எனும் நபர், 3000 ரூபாவுக்கு அப்புத்தகத்தை விற்றதாகவும் ஆங்கிலமொழியிலான இப்புத்தகம் 292 பக்கங்களைக் கொண்டிருந்ததாகவும் நீதிமன்றில் கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
raja Saturday, 04 February 2012 10:00 PM
அந்த புத்தகத்தில ஒன்று கிடைக்காதா ? ? ? ?
Reply : 0 0
farsan Saturday, 04 February 2012 11:58 PM
பொலிசாருக்கு வாழ்த்து
Reply : 0 0
Tamil Thursday, 09 February 2012 02:39 AM
கடைசியில் 500 ரூபா லாபம்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago