2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

டி.எஸ்.சேனநாயக்கவுக்கு அஞ்சலி

Super User   / 2012 பெப்ரவரி 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு சுதந்திர சதுக்கத்திலுள்ள, இலங்கையின்  முதலாவது பிரதமர்  டி.எஸ். சேனநாயக்கவின் உருவச்சிலைக்கு கொழும்பு நகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் இன்று சனிக்கிழமை மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுததினார். ஐ.தேக.வின்  முன்னாள் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய உட்பட ஐ.தே.க பிரமுகர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X