Super User / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.தே.கவினர் மீது கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹில்டன் ஹோட்டல் பகுதியை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னேறிய நிலையில் அப்பகுதியை வீதித்தடைகள் மூலம் பொலிஸார் மறித்திருந்தனர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் தடையை கடந்துசெல்ல முயன்றபோது கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீரங்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசினர். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எம்.பிகள்கள் பலர் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியிலிருந்து அகன்றனர். (வை.பி)
48 minute ago
1 hours ago
2 hours ago
thurai Saturday, 18 February 2012 02:52 AM
ஐ.தே.கவினர் பிரமாண்டமாக செலவளித்து எடுத்தபடம். ஆனால் படத்தில் கதையில்லை. ஆதலால் படம் 100 நாள் ஓடாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago