2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ஜயவடனகம பகுதியில் மண்சரிவு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 01 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்ல, பெலவத்த, ஜயவடனகம பகுதியில் சற்று நேரத்துக்கு முன் இடம்பெற்ற மண்சரிவில் மூவர் புதையுண்டுள்ளனர்.

மலசலகூடக் குழியொன்றை வெட்டிக்கொண்டிருந்தவர்கள் மீது மண்திட்டொன்று சரிந்து விழுந்ததிலேயே மேற்படி மூவரும் புதையுண்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், இராணுவத்தினருடன் இணைந்து பிரதேசவாசிகள்  மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று பத்தரமுல்ல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X