2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பு ஸாஹிராவின் நடைபவனி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 04 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் 120 ஆண்டுகால மகத்தான சேவையை நினைவுகூருமுகமாக கடந்த சனிக்கிழமை (01.12.2012) மாபெரும் நடைபவனி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நடைபவனியில் இந்நாள் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌஸி இந்நடைபவனியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

















  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X