Kanagaraj / 2013 ஜனவரி 06 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிலியந்தலையில் தந்தையொருவர் தனது கைக்குழந்தையை கொலைச்செய்வதற்கு ஒத்துழைப்பு நல்கியதுடன் அக்கொலையை மூடிமறைப்பதற்கு முயற்சித்த குற்றஞ்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த கைக்குழந்தையின தாயை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதவான் ஷமந்த மதநாயக்க உத்தரவிட்டுள்ளார். 43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago