2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் - ஐ.நா பிரதிநிதிகள் சந்திப்பு

Super User   / 2013 ஜனவரி 23 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதிகளுக்கும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பீ.எச்.ஜே.பி.சுகததாஸவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் மீள்குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியவசிய மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X