2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கேட்போர்கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

Super User   / 2013 ஜனவரி 23 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.முனாஷா


தேசிய மாணவர் படையணியின் தலைமையக கேட்போர்கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

மண்டபத்திற்கான அடிக்கல்லினை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர நாட்டினார்.
தேசிய மாணவர் படையணியின் சேவா வனிதா பிரிவின் பூரண ஒத்துழைப்புடன் இந்த மண்டபம் அமைக்கப்படவுள்ளது.

தேசிய மாணவர் படையணியின் சேவா வனிதா பிரிவின் தலைவி பிரியந்தி ஜயசுந்தர, தேசிய மாணவர் படையணியை சேர்ந்த அதிகாரிகள் உட்பட  பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X