2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் சந்தேகநபர் தப்பியோட முயற்சி

Kanagaraj   / 2013 ஜனவரி 29 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சற்று நேரத்திற்கு முன்னர் தப்பியோடுவதற்கு முயற்சித்துள்ளார்.

கடற்கரையோர பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்  மாளிஹாகந்த நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதவானின் உத்தரவிற்கு அமைய குறித்த சந்தேகநபர்  சிறைச்சாலைகள் அதிகரிகளிடம் ஒப்படைக்கப்பட்டபோதே அவர் தப்பியோட முயற்சித்துள்ளார்.

பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் குறித்த சந்தேகநபரை தப்பியோடவிடாமல் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X