2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இலங்கை மாணவர் படையணி - நேபாள ஜனாதிபதி சந்திப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


வெளிநாடுகளுடனான இளைஞர் பரிமாற்ற வேலைத்திட்டத்தின் கீழ் நேபாள  நாட்டின் தேசிய மாணவர் படையணி முகாம் மற்றும் இராணுவ தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை மாணவர் படையணியின் பிரதிநிதிகள் குழு நேபாள ஜனாதிபதி ராம்பரான் யாதேவ்வை சந்தித்தது.

இந்நிகழ்வில் இலங்கை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் ஜெனரல் காமினி ஜயசுந்தர மற்றும் இலங்கை மாணவர் படையணியின் குழுவினர் நேபாள ஜனாதிபதியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X