2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மாநகர சபை சிற்றூழியர்களுக்கு ஜெக்கெட் அன்பளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.என்.முனாஷா


நீர்கொழும்பு மாநகர சபை சிற்றூழியர்களுக்கு நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தினரால் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ஜெக்கெட்டுகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு நேற்று புதன்கிழமை மாநகர சபையில் இடம்பெற்றது.

நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தின் தலைவி வைத்தியர் மானெல் பெர்னாந்து நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீரவிடம் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 250 ஜெக்கெட்டுகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர்கள், மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X